Friday, February 7

Tag: meera jasmine

ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகும் மீரா ஜாஸ்மின் நடித்த “குயின் எலிசபெத்”!

ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகும் மீரா ஜாஸ்மின் நடித்த “குயின் எலிசபெத்”!

News
அசத்தலான காமெடிக் கொண்டாட்டம் , நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் "குயின் எலிசபெத்" திரைப்படம் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது ! மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற "குயின் எலிசபெத்" திரைப்படம் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது ~இந்தத் திரைப்படத்தை M. பத்மகுமார் இயக்கியுள்ளார். பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.~ நரேன், ஸ்வேதா மேனன் மற்றும் V.K.பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளம், அடுத்தடுத்து பல புதிய திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை ரசிகர்களுக்காகத் தந்து வருகிறது. அந்த வகையில் இந்த காதலர் தினக் கொண்டாட்டமாகக் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற குயின் எலிசபெத் திரைப்படத்...