Thursday, November 13

Tag: Neeraj Madhav

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் குறித்து பிரியா மணி!

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் குறித்து பிரியா மணி!

News
மறைந்த பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா என்ற ஜாம்பவான் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா மணி, தொடர்ந்து பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட ஜாம்பவான்களின் படங்களில் நடித்ததோடு, அமீரின் ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். நடிகைகள் பலர் இருந்தாலும், நடிக்க கூடிய நடிகைகள் என்று கேட்டால், டக்கென்று நினைவுக்கு வரும் நடிகைகளில் பிரியா மணி முக்கியமானவராக இருக்கிறார். தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய பிரியா மணி, தற்போது இணைய தொடர் உலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தற்போது இந்திய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படும் இணைய தொடர்களில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில், ‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) என்ற வ...
பிரியாமணி நடிக்கும் பரபரப்பான வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’!

பிரியாமணி நடிக்கும் பரபரப்பான வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’!

News
தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி - மனோஜ்பாஜ்பாய் அணியுடன் இணைந்து சந்தீப் கிஷன் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’ தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’ மனோஜ் பாஜ்பாய் - பிரியா மணி - சந்தீப் கிஷன் கூட்டணியில் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’ அமேசான் பிரைம் வீடியோ சமீபத்திய வெளியீடுகள் மற்றும் புதிய பரிமாண வலைத் தொடர்களை பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் திருட்டு வீடியோக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியத் திரையுலகின் தயாரிப்பாளர்கள் இந்த தளத்தை ஒரு பெரிய தீர்வாக கண்டுபிடித்துள்ள நிலையில், இணையத் தொடர்கள் சவ்தேச தொடர்களுக்கு இணையாக உருவாக்கப்படுவதால் பார்வையாளர்களை கூடுதலாக ஈர்க்கிறது. அமேசான் பிரைம் வீடியோ அனைத்து வலைத் த...