Wednesday, June 18

Tag: sac

சிம்புவுடன் பாரதி ராஜா எஸ் ஏ சி – தொடங்குகிறது மாநாடு!

சிம்புவுடன் பாரதி ராஜா எஸ் ஏ சி – தொடங்குகிறது மாநாடு!

News
வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்டார். படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார், யார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், அடுத்த சில நாட்களில் சில முக்கியமான தகவல்களும் வெளியாகும் என்று தெரிவித்தார். படத்தில் சீனியர் இயக்குநர்களும், நடிகர்களுமான பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் நடிகர்களாக படத்தில் இணைந்துள்ளனர். அவர்களுடன் பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்… யுவன்ஷங்கர் ராஜா – இசையமைப்பாளர் ரிச்சர்ட் எம் நாதன் – ஒளிப்பதிவாளர் பிரவீ...
பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேரத் தகுதியானவரா எஸ்.ஏ.சந்திரசேகர்?

பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேரத் தகுதியானவரா எஸ்.ஏ.சந்திரசேகர்?

News
பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்காக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகர், நான் எழுபது படங்களை இயக்கிய கார் பங்களா பேங்க் பேலன்ஸ் என்று செட்டில் ஆகிவிட்டேன். ஆனால் பார்திபன் இயக்கிய ஒத்தசெருப்பு படத்தைப் பார்த்த பிறகு அவரிடம் உதவி இயக்குநராக ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேடையில் பாராட்ட இதை நான் சொல்லவில்லை. நிஜமாகவே அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது என்று சத்தியம் செய்யாத குறையாக பாராட்டிப் பேசினார். இரண்டு நாட்களுக்கு முன் எஸ் ஏ.சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி என்ற படத்தைப் பார்தபோது, மிஸ்டர் பார்த்திபன் இதை சீரியசாக எடுத்துக்கொண்டு எஸ்.ஏ.சியை உதவி இயக்குநராக்கி அவருக்கு நல்ல சினிமா என்றால் என்னவென்று ஏன் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் பாத்திபன் சார் இதில் உள்ள பேர...
எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M

எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M

News
ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.  இப்படம் எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் என்பது குறிப்பிடத் தக்கது. விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம்,  M.G.R. பிலிம் சிட்டியில் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. “ என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா  என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா “  என்ற ஹரிசரண்  பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடல...