ஜூலை 8 முதல் படம் திரையரங்கில் வரும் “கிச்சி கிச்சி”!

0

 31 total views,  1 views today

“கடலை போட ஒரு பொண்ணு வேணும்னு”
உண்மை யான தலைப்பு முதலில் வைத்திருந்தோம்..
அதுவே ரொம்ப பிரபலம் ஆயிருச்சி அது படத்தின் மீது வேற ஒரு பார்வையும் மக்கள் மத்தியில் பரவியது இப்போ “கிச்சி கிச்சி” மாத்தி அதை ரிலீஸ் பண்றோம் யோகி பாபு மன்சூரலிகான் செந்தில் மனோபாலா மனோகர் லொள்ளு சபா சாமிநாதன் மிகப்பெரும் பட்டாளமே நடித்துள்ளது இயக்குனர் சுந்தர்சியின் பட பாணியில் இது முழுக்க முழுக்க காமெடி படம் இதில் ஒரு தூய்மையான காதலை மையப்படுத்தி உள்ளோம்
ஜூலை 8 முதல் படம் திரையரங்கில் வருகிறது சமுத்திரக்கனி மற்றும் கம்பீரம் அரசு படங்களில் இயக்குனர் சுரேஷ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் பா. ஆனந்தராஜன் இவரின் முதல் படமான ரீங்காரமும் இசையை குறித்து உருவாகியிருக்கும் படம் அதுவும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது

“கிச்சி கிச்சி ஜூலை 8 திரைக்கு வருகிறது
சிறியது பெரியது என்று இல்லாமல் நல்ல சினிமாவை மக்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கை 100% எங்களுக்கு உள்ளது
இது எனக்கு மட்டுமின்றி என்னுடன் சேர்ந்து உழைத்த நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கும் வாழ்கை
அதை எண்ணி கடுமையாக உழைத்து படத்தை 100% நல்ல முறையில் கொண்டு வந்துள்ளோம் மக்கள்
படத்தை திரையில் பார்த்து ரசித்து வெற்றிபெற வைப்பார்கள் என்று நம்புகிறோம்
இவ்வாறு இயக்குனர் கூறினார்

Share.

Comments are closed.