ஆரி நடிப்பில் “மௌன வலை”

0

Loading

ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”, இது ஒரு சஸ்பென்ஸ்  த்ரில்லர்  படமாகும்.  ஆரி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்மிருதி  கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி , உப்பாசனா நடிக்கிறார்கள்.  நிர்வாக தயாரிப்பு – கார்த்திச்சந்திரன், தயாரிப்பு  S.ராஜசேகர்  , “களம்” படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை ஏழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு  -பாரூக் பாஷா, இசை – ஜாவித் ரியாஸ் ,  படத்தொகுப்பாளர்  – பிலோமின் ராஜ், கலை – மணிமொழியன் ராமதுரை , சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம்
மௌன வலை படக்குழு :
இயக்குநர் – பெஸ்ட் ராபர்ட்
ஒளிப்பதிவாளர்  – பாரூக் J  பாஷா
இசை –  ஜாவித் ரியாஸ்
தொகுப்பாளர் – பிலோமின் ராஜ்
கலை இயக்குநர்  – மணிமொழியன் ராமதுரை
உடை வடிவமைப்பு  – தயான் கார்த்திகேயன்
 சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம்
நடனம் – சங்கர்
இணை இயக்குநர் – அந்தோணி ராஜ்
ஒப்பனை – சுரேஷ் குமார்
உடை – சாரங்கன்
தயாரிப்பு நிர்வாகம்  – முருகன்
மக்கள் தொடர்பு  – ஜான்சன்
வடிவமைப்பு  – ரெட் டாட் பவன்
நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் சந்திரன்
தயாரிப்பாளர் – S . ராஜசேகர்
நடிகர்கள் :
ஆரி
ஸ்மிருதி
ஹரிஷ் பேரடி,
மதுசூதனன்
அருள் D  சங்கர்
உப்பாசனா
Share.

Comments are closed.