Thursday, February 13

Audio Launch

“பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும்” – பிரபுதேவா உற்சாகம்

“பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும்” – பிரபுதேவா உற்சாகம்

Audio Launch
பிரபுதேவா ‘‘ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளி...
எண்ணித் துணிக திரைப்பட இசை வெளியீடு !!

எண்ணித் துணிக திரைப்பட இசை வெளியீடு !!

Audio Launch
Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.   இந்நிகழ்வினில் எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது.., “ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல இசையை தந்துள்ளார். இந்த படத்தில் எங்களுக்கு சவாலாக இருந்தது திரைக்கதைக்கு ஏற்றவாறு படத்தை எடிட் செய்வது தான். படத்தில் நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.“ ஒளிப்பதிவாளர் ஜே பி தினேஷ் குமார் கூறியதாவது.., “இயக்குநர் வெற்றியின் கடின உழைப்பே இந்த ...
*’பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

*’பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

Audio Launch
*’குலுகுலு’ தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம்”-சந்தோஷ் நாராயணன்* *’குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார்* சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது.., “இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிர்ப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான ...
சீதா ராமம்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

சீதா ராமம்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

Audio Launch
*துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்தின் புதிய அப்டேட்* *துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்தின் புதிய பாடல் வெளியீடு* நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்: எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசே...
பெருந்தலைவர் காமராஜ் 2 டிரெய்லர் வெளியீடு !

பெருந்தலைவர் காமராஜ் 2 டிரெய்லர் வெளியீடு !

Audio Launch
காமராஜரின் நினைவை போற்றும் விழாவில் நான் கலந்து கொண்டது என் வாழ்நாள் பாக்கியம் இயக்குனர் சீனுராமசாமி... பெருந்தலைவர் காமராஜ் 2 படத்தை எடுக்க கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளை இலவசமாக வழங்கும் இயக்குனர் சீனுராமசாமி... நம் தமிழகத்தின் பெருமைமிகு வரலாற்று தலைவர், முன்னாள் முதல்வர், மக்கள் மனங்களில் என்றென்றும் குடியிருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வெள்ளித்திரையில் கொண்டு வந்த திரைப்படம் தான் “ பெருந்தலைவர் காமராஜ். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான “ பெருந்தலைவர் காமராஜ் 2 " தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் & புத்தக வெளியீட்டு விழா முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நேற்று இனிதே நடைபெற்றது. ரமணா கம்யூனிகேஷன் சார்பில் இப்படத்தினை இயக்குநர் AJ பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இவ்விழாவினில் இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது....
Nadhi Movie Trailer Launch

Nadhi Movie Trailer Launch

Audio Launch
Sam Jones of Mas Cinemas is producing and playing the lead role in ‘Nadhi’, directed by K. Thamaraiselvan. The movie, a commercial entertainer revolves around the concept of love and friendship and deals with social issues prevalent in current situations.  The movie is all set for the worldwide theatrical release on July 22nd. During this juncture, the film’s trailer was launched in the presence of the press & media fraternity. Here are some of the excerpts from the event Actor Vadivel Murugan said, “I am blessed with a lovely brother like Karu Pazhaniappan while working in this movie. The director has written the movie with a strong clarity. The movie has offered a good experience. I am glad that the movie has shaped up well, and I request everyone to share valuable response after...
Hansika Motwani starrer Maha Audio Launch

Hansika Motwani starrer Maha Audio Launch

Audio Launch
The audio launch of Actress Hansika Motwani’s 50th movie ‘Maha’, produced by V Mathiyalagan of Etcetera Entertainment and presented by Dato Abdul Malik, directed by U.R. Jameel was held this evening in Chennai. Here are some excerpts from the event. *Producer K Rajan quote* - “The trailer has created a great impact assuring the intensity of full-length feature. Director’s hard work is very much visible in this trailer. The editor and music director have contributed a lot to this movie. I wish grand success for the actors and technicians of this movie, and a great profit for the producer." *Filmmaker Seenu Ramasamy quote* - “It’s great to see Hansika Motwani choosing such content-driven story and character. I appreciate producer Mathiyalagan for showing interest in unique movies. H...
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Audio Launch
­உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாசென்னை போரோம் மாலில் நடைப்பெற்றது. ரேடியோ சிட்டி FM தொகுத்து வழங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் “RK செல்வமணி”, செயலாளர் “RV உதயகுமார்”, நடிகர் “ரவிமரியா”, இயக்குனர் “நந்தா பெரியசாமி”, இசையமைப்பாளர் “சங்கர் கணேஷ்” ஆகியோர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, அவர்கள் முன்னிலையில் ஜோதி திரைப்படத்தின் பத்மபூஷன் “KJ ஜேசுதாஸ்” பாடிய “அன்பின் வழி”, “பல்ராம்” பாடிய “ஆரிராரோ”, “கார்த்திக்” பாடிய “போவதெங்கே” மற்றும் “ருத்ரம்” பாடல்களை வெளியிட்டனர். மால் முழுவதும் நிறைந்திருந்த பார்வையாளர்கள் பாடல் காட்சிகளை கண்டுகளித்து,கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். நடிகர், திரைக்கதை ஆசிரியர் “இளங்கோ குமரவேல்” கூறியதாவது. “ஜோதி எனக்கு ரொம்ப பிடித்தமான படம் ஒன்று. அதுக்கு காரணம் இந்த படத்தோட...
சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு

Audio Launch
  *‘சினிமா தான் என் உயிர்’ = சீயான் விக்ரம் உருக்கம்* *நான் நலமுடன் இருக்கிறேன்.= சீயான் விக்ரம் உற்சாக அறிவிப்பு* *‘கோப்ரா’ எமோஷனலை மையப்படுத்தியது= சீயான் விக்ரம்* *‘கோப்ரா’வில் ஏழு கேரக்டர்களுக்கும் வித்தியாசமாக பின்னணி பேசியிருக்கிறேன். சீயான் விக்ரம்* *ஏ ஆர் ரஹ்மானின் மாயஜால பின்னணியிசைக்காகக் காத்திருக்கிறேன் = இயக்குநர் அஜய் ஞானமுத்து* ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த...
“இப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.. “ -VetriMaaran in batterytrailerreleaseevent

“இப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.. “ -VetriMaaran in batterytrailerreleaseevent

Audio Launch
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். ——————- டிரைலர் ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் - இயக்குனர் வெற்றிமாறன்: இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது PVR வெளியிகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறே...