தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலரான நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று சென்னையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .நடிகர் சங்கம் சார்பாக பொருளாளர் SI.கார்த்தி,அறங்காவலர் ஐசரி கணேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன்,கோவை சரளா,பிரேம் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்களான லலிதா குமாரி,அஜய் ரத்தினம் பொதுமேலாளர் பாலமுருகன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினார்கள்