காற்றின் மொழி படத்துக்கான பாடல் எழுதும் போட்டியின் வெற்றியாளர்கள்

0

 137 total views,  2 views today

ஜி.தனஞ்ஜெயன் வழங்க பாஃப்டா மீடியா ஒர்க்ஸ வழங்கும் காற்றின் மொழி படத்துக்கான பாடல் எழுதும் போட்டி ரசிகர்களுக்கு அறிவிக்கப்பட்டதல்லவா…
பல சுற்று தேர்வுக்குப் பிறகு இறுதியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பீனிக்ஸ்தாசன் மற்றும் பத்மஜாஸ்ரீராம் ஆகிய இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்ட்டிருக்கிறது.
வெற்றியாளர்களை மதன் கார்க்கி தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.