‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!

0

 251 total views,  1 views today

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஏப்ரல் 4-ஆம் தேதி மதுரை வைகை ஆற்றங்கரையில் நடந்த மனித சங்கிலி ஊர்வலத்தில் மாணவர்களுடன்   நடிகர் அபிசரவணன் கலந்துகொண்டார் .அன்றைய போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
மேலும் கடந்த  ஏப்ரல் 6-ஆம் தேதி  சென்னையில் நடைபெற்ற டிராபிக் ராமசாமி அவர்களின் உண்ணாவிரதத்திலும்,
இன்று தமிழ் திரையுலகம் நடத்திய அறவழிப் போராட்டத்திலும்  அபிசரவணன் கலந்துகொண்டார்.

Share.

Comments are closed.