கோலாலம்பூரில் நடைபெற்ற பொட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா

0

 410 total views,  3 views today

IMG-20170225-WA0175
ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிக்க வடிவுடையான் இயக்கத்தில் அம்ரிஷ்  இசையில் பரத், நமீதா, இனியா சிருஷ்டி டாங்கே நிக்கேஷ் ராம்  ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள பொட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிப்ரவரி 25 ம் தேதி மாலை கோலாலம்பூரில் நடைபெற்றது…
விழாவில் நமீதா, இனியா, டாங்கே, அம்ரிஷ் நிகேஷ்ராம் மற்றும் படத்தின் இயக்குனர் வடிவுடையான், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் , ஜோன்ஸ்  நடிகை ஜெயசித்ரா பாடலாசிரியர் சொற்கோ ஒலிப்பதிவாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டார்கள்…ஆயிரக்கணக்கான மக்களின் கைத் தட்டல்களுக்கிடையே படத்தின் இசை வெளியிடப் பட்டது…
விழா மேடையில் இசையமைப்பாளர் அம்ரீஷ் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE