செயல் -குறும்படம்

0

 422 total views,  1 views today

நாம் செய்யும் செயல்களை திருப்பி செய்வதில் குழந்தைகளை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. இதை எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் செய்யும் காரியங்களை மிக உன்னிப்பாக கவனிக்கும் சிறுவர்கள் நாம் இருக்கும் போதும் நாம் இல்லாத போதும் அதை செய்து பார்க்கின்றனர். போனில் பேசுவது, முகத்தில் பவுடர் பூசுவது போன்ற செயல்களை நம்மை பார்த்து கற்றுக் கொண்டு அதை திரும்பச் செய்கின்றனர்.

Share.

Comments are closed.