“ செயல் “ படத்திற்கு “ U “ சான்றிதழ்

0

Loading

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்    “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.                                                                                                                   

ஒளிப்பதிவு  –   V.இளையராஜா

இசை   –  சித்தார்த்விபின்  

எடிட்டிங்   –  R.நிர்மல்                                                       

பாடல்கள்   –  லலிதானந்த், ஜீவன் மயில்

ஸ்டன்ட்   –  கன்னல் கண்ணன்                                                                                         

நடனம்  –   பாபா பாஸ்கர், ஜானி

கலை  –  ஜான் பிரிட்டோ

தயாரிப்பு நிர்வாகம்  –  A.P.ரவி                                                                 

தயாரிப்பு  –  C.R.ராஜன்                                                                                                                      

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ரவி அப்புலு.

விரைவில் வெளியாக உள்ள செயல் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் “ U “ சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். பக்கா கமர்ஷியல் லோகிளாஸ் படமாக செயல் உருவாகி உள்ளது.

Share.

Comments are closed.