தமிழகஅரசுக்கும், மேதகுஆளுநர் அவர்களுக்கும் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப்பேரவையின்வேண்டுக்கொள்.

0

 261 total views,  1 views today

 

 

வணக்கத்துக்குரியபெருமக்களே!

27ஆண்டுகளாககொடுஞ்சிறையில்தமதுவாழ்நாளைக்கழித்துக்கொண்டிருக்கும்நம்பிள்ளைகள்பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட்பயஸ், ஜெயக்குமார்மற்றும்ரவிச்சந்திரன்ஆகியோர்உங்களால்விடுதலைபெற்றுசுதந்திரக்காற்றைசுவாசித்துதத்தமதுதாய்தந்தையரோடும்சகோதரசகோதரிகளோடும்மகன்களோடும்மகள்களோடும்தமக்கெனஎஞ்சியிருக்கும்வாழ்வைமேற்கொள்ளும்வரம்பெறக்காத்திருக்கிறார்கள்.

 

நெடியமதில்களுக்கிடையில்நீண்டகாலமாகசுழன்றுக்கொண்டிருக்கும்அவர்களதுவெப்பம்மிகுந்தபெருமுச்சுகள்உங்களால்சுவாசம்பெறட்டும்.

அனைத்துதுன்பப்பூட்டுகளுக்குமானதிறவுகோல்ஆட்சிஅதிகாரம்மட்டுமேஎனும்அண்ணல்அம்பேத்காரின்கூற்றுஉங்களால்உயிர்பெறட்டும்.

நம்பிள்ளைகளின்கைகளைத்தரித்திருக்கும்துன்பப்பூட்டுகளைஉங்களதுகைகளில்திகழும்ஆட்சிஅதிகாரம்எனும்திறவுகோல்கொண்டுதிறந்துவிடுங்கள்.

உலகமெங்கும்பரவிவாழும் 12 கோடிதமிழர்கள்நீங்கள்இருக்கும்தசைநோக்கிவணங்கிநிற்கிறார்கள்.முன்னாள்முதல்வர்ஜெயலலிதாஅவர்கள்தமிழகசட்டப்பேரவையில்இயற்றியதீர்மானம்அவர்களின்வழியில்ஆட்சிசெய்யும்உங்களதுஅமைச்சரவையால்சாத்தியமாகும்வரலாற்றுதருணம்வாய்த்திருக்கிறது. நம்பிள்ளைகள்சுதந்திரமாகசிறகடித்துவெளிவரும்வரம்ஒருபச்சைத்தமிழரால்வழங்கப்படவேண்டும்என்பதற்காகவேகாலம்இதுவரைகாத்திருந்ததாகஉணர்கிறோம்.

உங்களதுதலைமையிலானஅமைச்சரவைஇன்றுஇயற்றும்தீர்மானம்கோடானகோடிதமிழர்களின்உள்ளங்களில்நிரந்தரமானஇடத்தைஏற்படுத்தும்.

சாதாரணஒருகுடிமகன், தானேஆட்சியில்இருப்பதாகஉணரச்செய்யும்உங்களதுஎளிமையும்கனிவும்ஏழுதமிழ்ப்பிள்ளைகள்மற்றும்அவர்களதுகுடும்பத்தினரின்நெடுங்காலக்கண்ணீரைதுடைக்கப்போகும்கருணையும்என்றென்றும்எல்லோராலும்நினைவுகூறப்படும்.

நினைத்துபார்ப்பவன்மனிதன், நினைவில்நிற்பவனேமாமனிதன்.வாழும்மண்ணும்உள்ளளவும்நீங்கள்தமிழ்த்தலைமுறையால்மாமனிதராகநினைவுகூறப்படுவீர்கள்.

 

ஏழுதமிழர்களும்மட்டுமல்லாதுஏனையதமிழர்கள்அனைவரும்உங்களைகுலசாமியாககொண்டாடுவார்கள். 27ஆண்டுகள்சிறையில்வாடியஏழுபேரும்தமதுவாழ்நாள்முடிவதற்குள்எல்லோரையும்போலநாமும்வாழ்ந்துவிடமாட்டோமாஎன்றுஏங்கித்தவித்ததவிப்புஉங்களால்முடிவுக்கும்வரப்போகிறதுஎன்றுமுழுமையாகநம்பிக்காத்திருக்கிறோம்.

அரசியலைப்புசட்டம்161வதுபிரிவின்கீழ்வழங்கப்பட்டுள்ளமாநிலஅரசுக்கானஇறையாண்மைஅதிகாரம்எனும்நல்லதிகாரத்தைபயன்படுத்திஉங்களைநம்பிக்காத்திருக்கும்அவர்கள்ஏழுபேரின்வாழ்வில்ஒளியேற்றுங்கள்என்றுஉங்களைவணங்கிவேண்டுகிறோம்.

Share.

Comments are closed.