நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

0

Loading

நாமக்கல் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதியின் 26ஆவது வருட கலைப்பயணம் மற்றும் 44ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் ஆனந்த் ,செயலாளர் சதீஷ் பொருளாளர் பாலா ஆகியோரின் சார்பாக

*மறைந்த முன்னால் மாவட்ட செயலாளர் ரவி அவரது குடும்பத்தார்க்கு 25,000ரொக்க பணம்

*தையல்மிஷின் 15,

*விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் 3நபருக்கு ,
*1லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு 100நபருக்கு,
*திருநங்கைகள் 50பேருக்கு அரிசி பாத்திரம் சேலை,
*துப்புரவு பணியாளர் 100பேருக்கு வேட்டி ,சேலை50,
*மின்விசிறி 10நபருக்கு,
*ஆட்டோசீறுடை 130நபருக்கு,
*இலவச புடவை ,சம்படம் 130பேருக்கு,
*4அரசு பள்ளிகளுக்கு தலா 1பீரோ 1டேபில் சேர்,
*ஸ்கூல் பேக் 120,
*டிபன் பாக்ஸ்120பேருக்கு
*மூட்டைதூக்கும் தொழிலாளர்கள் 100பேருக்கு வேட்டி துண்டு ,டிபன்பாக்ஸ்

ஆகியவை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N,ஆனந்து (Ex .Mla )அவர்கள் வழங்கினார் .

இந்த விழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்துறை அமைச்சர் தங்கமணி சமூக நலன் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா ,நாமக்கல் பாராளுன்ற உறுப்பினர் சுந்தரம் ,நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். .நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் ,ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி ,வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன், நெல்லை மாவட்ட தலைவர் சஜி ,கரூர் மதி, கிருஷ்ணகிரி வடிவேல், நெல்லை இளைஞரணி தலைவர் ராஜகோபால் கோவை யுவராஜ் ,திருச்சி கரிகாலன் ,நெல்லை தொண்டரணி தலைவர் ஜாகீர், கோவை பாபு, பொள்ளாச்சி குட்டப்பன், மதுரை சிவானந்த சங்கர் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Share.

Comments are closed.