இசையமைப்பாளர் பியான் சரோ இசையமைக்க, சக்தி ஸ்ரீ, சுசித் சுரேசன் குரலில் உருவாகியிருக்கும் பாடல் “காதல் நீயே”, இதை ராக் ஸ்டார் அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 12 இன்று மாலை வெளியிடுகிறார், இதில் ஜெகதீஸ் மற்றும் புனிதா கார்த்திக் நடிக்கபாடல் வரிகளையும் ஜெகதீஸ் எழுதி பாடலாசிரியராகவும் அறிமுகம் ஆகிறார், இவர் இதற்கு முன் பியான் சரோ இசையில் வெளியான “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” படத்தில் நாயகனாவர். “காதல் நீயே” ஆலபத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் வம்சிதரன் முகுந்தன்.