லைஃப் (LIFE) -ஆங்கிலம்

0

Loading

LIFE--1

உருவாக்கம்-சோனி(Sony) பிக்சர்ஸ்

அறிவியல் ரீதியான படங்கள் எப்போதுமே தொழில்நுணுக்கத்தில் சிறப்பாக இருக்கும். சமீபத்திய வெளியீடான இந்த ‘லைஃப்’ திரைப்படமும் அது மாதிரியான படம்தான். கணிப்பொறி தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை திரையில் வடித்துள்ள விதம் பாராட்டதக்கது.

டானியல் எஸ்பினோசா(Daniel Esspinosa) வின் இயக்கத்தில் அமைந்துள்ள இப்படம், இகில உலக விண் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை சேர்ந்த ஒரு குழு, மார்ஸ்(Mars) கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய முற்படும் வேளையில், விசித்திரமான உருவம் கொண்ட ஓர் உயிரினம், அவர்களை எதிர்நோக்குகிறது!

எதிர்பாராத விதத்தில் அவர்களை, அது தக்க முற்படுகிறது! அவர்களை, ஒருவர் பின் ஒருவராக தாக்கி, கொன்று விடுகிறது! ஆராய்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட அவர்களது பணி, ஆபத்தை கொண்டுதருகிறது! அவர்கள் பயணிக்கும் விண் களத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் அந்த விசித்திரமான உயிரினம் அவர்கள் அனைவரையும் செய்வதறியாது திகைக்க வைக்கிறது!

ஆராய்ச்சிக்காக கொணரப்பட்ட அந்த உயிரினம், விண் காலத்தின் உள்ளே நிலவும் வளமான சீதோஷ்ட நிலையின் காரணமாக, நன்கு வளர தொடங்கி, அவர்களையே தாக்க முற்படுகிறது!

அந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 50 ஆண்டுகள் வரலாற்றிலேயே, இம்மாதிரியான ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பூமியை வந்டைந்த பின்னர், அந்த உயிரினம், உலா வர தொடங்கும் பட்சத்தில், விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதே படத்தின் உச்சக்கட்ட காட்சிகள்!

Jake Gyllenhaal, Rebekka Fergusson, Ryan Renolds மற்றும் பலர், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Seamus McGarvey ஒளிப்பதிவு செய்துள்ளார். Jon Akstand இசை அமைத்துள்ளார். Jenny Beavan உடை அலங்காரங்களை கவனித்துள்ளார்.

‘லைஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க படுமோ என்கிற எதிர்பார்ப்புடன் படம் முடிகிறது!

Share.

Comments are closed.