![]()
படப்பிடிப்பு முடிந்த பிறகு நடக்கும் பின்தயாரிப்புப் பணிகளுக்கு இன்று தென்னிந்திய திரையலகத்தினர் விருப்பத் தேர்வாக மாறியிருக்கிறது நாக் ஸ்டுடியோஸ். துவக்கப்பட ஒராண்டுக்குள் எல்லோராலும் விரும்பப்படும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் ஸ்டுடியோவாக நாக் உருவாகியிருப்பது குறிப்பிட்த்தக்கது.
திரைத்துறையில் ஆழந்த அனுபவம்மிக்க கல்யாணம் போன்ற ஒருவர் மேலாண்மைப் பணியில் இருக்கும்போது, நாக் ஸ்டுடியோ எல்லோரின் விருப்பத்துக்குரிய ஸ்டுடியோவாக இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?

