Wednesday, October 28

காவல் துறை அதிகாரிகள் பாராட்டிய மிக மிக அவசரம்

Loading

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மிக மிக அவசரம் திரைப்படத்தைப் பார்த்த பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 

சமீபத்தில் இத்திரைப்படத்தை காவல் துறை  துணை ஆணையர் ஒருவரும் ஏழு இணை ஆணையர்களும் கண்டுகளித்தனர்.  இவர்களில் மூவர் பெண் அதிகாரிகள்.