![]()
பத்திரிகையாளர் பாடலாசிரியர் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்துவரும் சு.செந்தில் குமரன், சமீபகாலமாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறா்.
அண்ணாத்துரை படத்தில் கவனம் ஈர்த்த செந்தில் குமரன் தொடர்ந்து திமிரு பிடிச்சவன் படத்திலும் நல்லதொரு வேடத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் ஆ்ர்.வி.உதயகுமார், ஜாகுவார் தங்கம் ஆகியோரிடம் சிறந்த குணசித்ர நடிகருக்கான விருதைப் பெற்றதைப் பார்த்தால் 2019 ஆண்டிலிருந்து முழு நேர நடிகராகிவிடுவார் போலிருக்கிறது.
வாழ்த்துக்கள் செந்தில்!






