Tuesday, October 27

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படத்துக்கு முதல் பரிசு

Loading

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்பட பிரிவில் “பரியேறும் பெருமாள்” திரைப்படம் முதல் பரிசை பெற்றது.

அந்த பரிசுக்கான காசோலையையும் விருதினையும் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் மற்றும் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கியபோது எடுத்தபடம்.