சௌந்தரராஜாவின் புதிய அவதாரம்

0

 658 total views,  1 views today

அழகானஅமைதியானஆழமான நண்பனாக  நடித்தஒரு கனவு போல” படத்தின்  வெற்றியைத் தொடர்ந்துஅதிரடி  அவதாரம் எடுக்கிறார்,சௌந்தரராஜா . “அபிமன்யு” படத்தில் புத்திக்கூ ர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸி ஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார்,  சௌந்தரராஜா.இதற்காக மிகுந்த சி ரத்தை எடுத்த சௌந்தரராஜாகாக் கி உடையில் கம்பீரமான காவல்துறை  அதிகாரியாக கண்முன் நிற்கிறார்அபிமன்யுபடத்தின் தயாரிப்பு மு ன்னோட்டக்காட்சி வெளியிடப்பட்டு ள்ளதுவழக்கமாக சினிமா பிரபலங் கள் இப்படி முன்னோட்ட காட்சிகளை வெளியிடுவது வழக்கம்ஆனால்கா வல்துறை கதை என்பதால்ஒரு கா வல்துறை அதிகாரி வெளியிட வேண்டு ம் என்று விரும்பினர்படக்குழுவி னர்அவர்கள் ஆசைப்பட்டபடியே கா வல்துறை உயர் அதிகாரிஅஸ்ரா கா ர்க்.பி.எஸ் (Asra Garg IPS) அபிமன்யு படத்தின்தயாரிப் பு முன்னோட்டக்காட்சியை வெளியி ட்டு படக்குழுவினரை பெருமைப்படு த்தியுள்ளார்பல ஆண்டுகளாக தே ர்தல் நடத்த முடியாமல்இருந்த பா ப்பாபட்டி கீரிப்பட்டி தொகுதியி ல் தேர்தல் நடத்திக்காட்டி பெரு மைக்குரியவர்அஸ்ரா கார்க் என் பது குறிப்பிடத்தக்கது.விறுவிறு ப்பான திருப்பங்கள் கொண்ட திரை க்கதையுடன் தயாராகும் அபிமன்யு  படத்தை அறிமுக இயக்குநர் சக்தி வேல் இயக்குகிறார். ‘ஒருகிடாயின் கருணை மனு‘ படத்தி ன் ஒளிப்பதிவாளர் சரண் ஒளிப்பதி வு செய்கிறார்.

Share.

Comments are closed.