![]()
தமிழ் சினிமாவுக்கென்று ஒரு செண்டிமெண்ட் உண்டு…டிசம்பர் மாதம் வெளியாகிற படங்கள் வசூல் சாதனை படைத்திருக்கிறது என்கிற சென்டிமெண்ட பல முறை நிருபிக்கப் பட்டிருக்கிறது…
ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா 3 படம் டிசம்பர் 21 வெளியாக உள்ளதாக ஒரு செய்தி தீயாக பரவி கிடக்கிறது…அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.. ராகவேந்திரா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த
படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது என்பது இன்னும் ஒரு கூடுதல் சிறப்பு .





