Friday, October 23

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் ” இரும்புத்திரை “படபிடிப்பு நிறைவு பெற்றது.

Loading

விஷால் , சமந்தா நடித்த ரொமாண்டிக் பாடல் காட்சி இன்று படமாக்கப்பட்டது. நடன இயக்குநர் கல்யான் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இத்துடன் இரும்புதிரை திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது .P.S.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு ஜார்ஜ்.C.வில்லியம்ஸ் . படத்தொகுப்பு அன்டனி L ரூபன். இரும்புதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ளது.