வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கேகணேஷ் அவர்களுக்கு விருது

0

 252 total views,  1 views today

எத்திராஜ் மகளிர் கல்லூரி இந்திய பொருளாதார கூட்டமைப்புடனும்(IEA) தமிழ்நாடு பொருளாதாரக் கூட்டமைப்புடனும் (TNEA ) இணைந்து “உலகளவில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி” என்னும் பொருண்மையில் செப்டம்பர்  27 ,28 இல் தேசிய கருத்தரங்கை நடத்தியது.

இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் திருமிகு பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில், வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களுக்கு Maritime Skills Education Award என்னும் விருது வழங்கப்பட்டது.

இந்திய தனியார் கல்வி நிறுவனங்களிலேயே முதன் முதலில் Maritme Studies கல்வியை அறிமுகப்படுத்தியவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.