Monday, September 28

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழா!

Loading


கவிஞர் வைரமுத்து வின் தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழாவில் அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா பெற்றுக்கொண்டார்.தொழிலதிபர் வெங்கடேஷ்,வெற்றித்
தமிழர் பேரவை வி.பி.குமார் உடனிருக்கிறார்கள்.