2nd IDF National DARTS Championship 2017

0

Loading

2 வது நேஷனல் டார்ட்ஸ் (National DARTS Championship 2017)சாம்பியன்ஷிப் தொடக்க விழா இன்று தொடங்கியது .தொழிலதிபர் ரூஸ்வெல்ட் தொடங்கி வைத்தார் .டார்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் வேணு பிள்ளை உடனிருந்தார் .இவ்விழா மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் இன்று காலையில் தொடங்கப்பட்டது .

Share.

Comments are closed.