245 total views, 1 views today

2010 ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்பபடமானது மாபெரும் வெற்றியடைந்து கோடிக்கணக்கில் வசூலை பெற்றது.
பிறகு அதற்க்கான இரண்டாம் பாகமாக 2.O படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சமீபத்தில் அப்படத்தின் 3D மேக்கிங் வீடியோ ரிலீஸ் ஆனது.
பிறகு டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப் பட்டது.
தற்ப்போது இயக்குனர் சங்கர் ஓர் முக்கிய அப்டேட்டை தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2.0 படத்தின் டீசர் பணிகள் நடைபெற்று வருகிறது. 2.0 படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று “இயக்குநர் ஷங்கர் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.