![]()

சென்னை செங்கல்பட்டு ஏரியாக்களில் சுமார் 110 திரையில் வெளிவரும் படைத்தலைவன்!
தமிழில் முன்னணி நட்சத்திரன்களான
ரஜினி,கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு இணையாக இப்போது விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் படம் அதிக அளவில் திரையரங்கில் வெளிவருகிறது..
இப்படத்தை
வி ஜே கம்பைன்ஸ் சார்பில் ஜெகநாதன் பரமசிவம் தயாரிக்க
அன்பு இயக்குகிறார். ஒளிப்பதிவு சதீஷ்குமார்..
