Friday, November 20

பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “

Loading

                                          

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “

விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.  மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ்,அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத்,வேலராமமூர்த்தி, சாரிகா  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

இசை           –        எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு           –        சுகுமார்

பாடல்கள்    –        கபிலன், விவேக், விஜய்சந்தர்

கலை           –        மாயா பாண்டியன்.

எடிட்டிங்     –        ரூபன்

நடனம்        –        பிருந்தா, தஸ்தாகீர்

ஸ்டன்ட்      –        சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்

தயாரிப்பு நிர்வாகம்  –    V.ராமச்சந்திரன்

தயாரிப்பு              –        மூவிங் பிரேம்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் –  விஜய்சந்தர்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம்  முழுவதும் வெளியாகிறது.