Friday, November 20

ராஜ்குமார் சேதுபதி திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் கேரளாவுக்காக 10 லட்சம் ருபாய் நிவாரண நிதி

Loading

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம் ருபாய் பணத்தை திரு. ராஜ்குமார் சேதுபதி திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர்.