Friday, November 20

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இசை திருவிழா

Loading

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் 
நடத்தும் மிகப்பிரமாண்ட இசை திருவிழா
 (ஜனவரி 2019)
 
 இசைராஜா -75(இளையராஜா )
 
 தயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசைநிகழ்ச்சிக்காக உயர்திரு.இளையராஜா அவர்களுடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.
 TFPC
 
– தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்