![]()
ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் ஜாஸ்மின்.
ஜாஸ்மின் வேடத்தில் புதுமுகம் அனிகா அறிமுகமாகும் இப்படத்தில் திராவிடன் இளங்கோ, பொன்னையா, கஸ்தூரி பாட்டி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.
சி.சத்யா இசையமைக்கும் இப்படத்திற்கான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஜகன் சாய் இயக்குகிறார்.





