![]()
பொங்கலுக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிப்போயிருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியானபேட்ட படத்தில் ஜித்து என்ற வேடத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் போஸ்டர் இந்த எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

