Friday, October 23

இசையமைப்பாளர் தாஜ் நூர் மகள் சுமையா திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

Loading

திரைப்பட  இசையமைப்பாளர் தாஜ் நூர் மகள் சுமையா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அடையார் எம் ஜி ஆர் – ஜானகி கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் இன்று 24.11.2019 நடைபெற்றது. 

இந்த  நிகழ்ச்சியில் 
 
ஸ்டாலின்
திருமாவளவன்
சுதீஷ் தே மு தி க
இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், அமீர், வா கௌதமன்
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தேனப்பன்  
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், இமான், சத்யா, தீனா 
சிவகுமார்
ஆரி
ரோபோ ஷங்கர் 
பாடலாசிரியர் பா.விஜய் 
ஆகியோர்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.