Friday, October 23

ஜிப்ஸி படக்குழுவினருக்கு கமலஹாசன் பாராட்டு!

Loading

”மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”.    – நடிகர்.பத்மஶ்ரீ கமலஹாசன்.

ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த நடிகர்,மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமலஹாசன், இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட ஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

 
கமலஹாசனுடன் இயக்குநர் கொளதம் வாசுதேவ் மேனனும் ஜிப்ஸி படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார்.