Thursday, September 24

சினிமா தொகுப்பு 2020!

Loading

மறைந்த என் அப்பா பிலிம் நியூஸ்ஆனந்தன் அவர்களுக்கு இன்று 94வது பிறந்த நாள். அவர் தனது வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டில் கட ந்த ஆண்டு சினிமா தொகுப்பை இலவசமாக கொடுக்கும் அரும்பணி செய்தார். அப்பா விட்டு சென்ற பணியை நான் அவர் ஆசீர்வாதத்தால் செய்கிறேன்..2020/சினிமா தொகுப்பு புத்தகத்தை தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி முன்னிலையில் நடிகை சுஹாசினி வெளியிட நடிகை குஷ்பு பெற்றுக்கொண்டார். அனைவருக்கும் நன்றி 🙏