![]()
குளிர்காலத்தில் உடல் நலனைப் பேணுவது குறித்த முக்கியமான சுகாதார குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறார், நடிகை ராஷ்மிகா மந்தனா!
தென்னிந்தியாவின் இளமையான மற்றும் துடிப்புமிக்க நடிகையான விளங்கும் ராஷ்மிகா, குளிர்காலமான இந்த காலத்தில் தனது சுவாசத்தை சீரான வகையில் பராமரிக்கிறார். சளி மற்றும் இருமலுக்கான அறிகுறிகள் தொடங்கும் போதே விக்ஸ் வேபோரப்புடன் ஆவி படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் அவற்றின் அறிகுறி ஏற்படும் போதே அதிலிருந்து விடுபட்டு விடுகிறார், ராஷ்மிகா.
சென்னை : டிசம்பர் 15, 2021: டிசம்பரில் வானமே அழகாகத் தோன்றும். சூழலில் தோன்று அழகான காட்சி நமது கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சியைத் தருவன. இத்தகைய நல்ல அம்சங்களைத் தாண்டி, குளிர்காலமான டிசம்பரில் சளியும், இருமலுக்கான பொதுவான அறிகுறிகள் ஏற்படுவது வழக்கமாகும். இந்த குளிர்காலத்தில் நமது உடலுக்கு கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது. சுவாச பராமரிப்பு உள்ளிட்ட உடல் நலத்தில் அக்கறை செலுத்தவேண்டியிருக்கிறது.
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஏற்படும் ஆர்வத்துடன் இருக்கும் நடிகை ராஷ்மிகா, பழங்கால பொருள்கள் மற்றும் யோகா போன்ற செயல்பாடுகளால் பல்வேறு பலன்கள் ஏற்படுவதுதாக நம்புகிறார். உடலுக்கு உபாதைகள் எனும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது அவர் தனது தாயின் பழங்கால வீட்டு முறை பொருள்களையே மருந்தாகப் பயன்படுத்துகிறார். இதை தான் செல்லும் இடங்களுக்கும் எடுத்துச் செல்கிறார். ஒருவர் ஒழுக்கம் என்ற மந்திரத்தை தொடர்ந்து கடைபிடித்தாலே அவரது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பலமாக நம்புகிறார் ராஷ்மிகா. இதன் காரணமாகவே குளிர்காலத்தில் சளி மற்றும் இருமலுக்கான அறிகுறிகள் ஏற்படாமல் இருக்க சுவாச ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்.
இதுகுறித்து, நடிகை ராஷ்மிகா கூறியது:-
படப்பிடிப்புகளுக்காக நீண்ட நேரம் மகிழ்ச்சியுடன் செலவிட்டு எனது திறமையை வெளிப்படுத்தி வருகிறேன். அதேசமயம், டிசம்பரில் சூரிய அஸ்தமனம் போன்ற நிகழ்வுகளை எப்போதும் மகிழ்வுடன் கண்டுகளிப்பேன். இது என்னை பலத்த ஆரவாரங்களுக்கு இடையே அமைதியைத் தருகின்றன. எனது ஒவ்வொரு பரபரப்பான தருணத்திலும் நான் மகிழ்ச்சியாக இருந்தாலும், சளி, இருமல் போன்ற உடல் உபாதைகளுக்கும் வித்திடுகின்றன. சளி, இருமலுக்கான அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், எனது தாயார் விக்ஸ் வேபோரப்புடன் ஆவி பிடிக்கச் செய்து அந்த அறிகுறிகளில் இருந்து என்னை விடுபடச் செய்து விடுவார்.
பள்ளிப் பருவத்தில் நான் இருக்கும் போது சளி, இருமல் போன்ற உடல் உபாதைகளால் எனது தாயார் கவலைப்பட்டது உண்டு. அப்போது விக்ஸ் வேபோரப்பில் உள்ள கற்பூரம், யூக்கலீப்டஸ் மற்றும் மென்த்தால் போன்றவை சளி, இருமல் போன்ற அறிகுறிகளில் இருந்து எப்படி நம்மை விடுபடச் செய்கிறது என்பதை அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். இப்போது அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். எனது உடல் நல்ல முறையில் பராமரிக்க யோகா, நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் விக்ஸ் வேபோரப்புடன் ஆவி பிடிப்பது போன்றவை முக்கியமானவை ஆகும். இது பரபரப்பான படப்பிடிப்பு தளத்திலும், மாறிக் கொண்டிருக்கும் பருவநிலைக் காலத்திலும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்கின்றன. இது ஒவ்வொரு குளிர்காலத்திலும் எங்களது குடும்பத்தின் ஒரு அங்கத்தினராகவே உள்ளது. சளி, இருமலுக்கான அறிகுறிகள் இருக்கும் போது ஒரு ஸ்பூன் விக்ஸ் எடுத்து சூடான தண்ணீரில் போடுவோம். தலையை போர்வையால் மூடி ஆவி பிடிப்பதால், சளி, இருமல் அறிகுறிகளில் இருந்து எளிதில் விடுபட்டு விடுவோம். கற்பூரம், யூக்கலீப்டஸ் மற்றும் மென்த்தால் ஆகியன மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்த்து, இருமல் தொல்லையை நீங்கச் செய்கிறது என்றார்.
விக்ஸ் வேபோரப் கொண்டு ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் ஆவி பிடிக்கலாம். ஆனால், வேறு ஏதேனும் அலர்ஜி போன்றவை இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனைச் செய்யலாம். எப்போதும் பாட்டிலின் லேபிளில் உள்ள அம்சங்களை படிப்பது முக்கியம். வலி ஏற்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்ட தனை பயன்படுத்தலாம்.
https://www.instagram.com/tv/CXflRz0qMoe/?utm_medium=copy_link
About Vicks®: India’s #1 selling cough and cold brand*, offers a portfolio of trusted products that are used by millions of people. The Vicks family includes Vicks VapoRub™ Ointment, Vicks Cough Drops™, Vicks Inhaler™, Vicks BabyRub™, and Vicks Action 500™ Advanced. As one of the most trusted OTC brands, Vicks is proud to have helped relieve cough, cold, and flu symptoms for generations.
About Procter & Gamble: P&G serves consumers in India with one of the strongest portfolios of trusted, quality, leadership brands, including Vicks ®, Ariel®, Tide®, Whisper®, Olay®, Gillette®, AmbiPur®, Pampers®, Pantene®, Oral-B®, Head & Shoulders® and Old Spice®. P&G operates through 3 entities in India of which 2 are listed on NSE & BSE. The listed P&G entities are: ‘Procter & Gamble Hygiene & Health Care Limited’ and ‘Gillette India Limited’, whereas the unlisted entity (which is a 100% subsidiary of the parent company in the U.S) operates by the name ‘Procter & Gamble Home Products Ltd.’ In the last 12 years, P&G’s signature CSR program P&G Shiksha has built and supported one thousand schools that will impact the lives of one million underprivileged children across the country by providing them with access to education

