![]()
வல்லநாடு சித்தர் சாது சிதம்பரம் சுவாமிகள் வடலூர் ராமலிங்க வள்ளலார் வழிநின்ற அருளாளர்.
பசும்பொன் தேவர் அவர்களின் இறுதி சடங்குகளை நடத்தி வைத்தவர்.
தேசியதலைவர் திரைப்படத்தில் பசும்பொன் தேவரும்
வல்லநாடு சித்தரும் சந்தித்து உரையாடிய நெகிழ்வான காட்சி. படப்பிடிப்பில் இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ்.



