தமிழ் திரைப்பட நடப்பு வினியோகஸ்தர்கள் சங்க துவக்கவிழா!

0

 42 total views,  1 views today

தமிழ் திரைப்பட நடப்பு வினியோகஸ்தர்கள் சங்கத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. இதன் துவக்கவிழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் என்.இராமசாமி@ முரளி, செயலாளர் ராதாகிருஷ்ணன் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு அதன் தலைவர் டி.ஏ.அருள் பதி, துணைத்தலைவர்கள் செண்பகமூர்த்தி, அழகர்சாமி, செயலாளர் கே.ராஜமன்னார், இணைச்செயலாளர்கள் மணிகண்டன், துரைராஜ், பொருளாளர் ரவிசங்கர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE