Asian para games 2018 Winner Anandan Gunasekaran

0

 236 total views,  1 views today

தற்போது இந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டுப் போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கிறார். ஆனந்த் குணசேகரன் தற்போது இந்திய ராணுவத்தின் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஏழை happy wheels குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

Share.

Comments are closed.