Wednesday, September 2

Bakkiyam Cinema Directory 2021

Loading

திரைப்படத் தயாரிப்பாளர்கள், மக்கள் தொடர்பாளர்கள், கலை இயக்குநர்கள் என்று பல திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தொகுத்து பத்திரிகையாளர் விஜய் எ முருகன் பாக்கியம் சினிமா டைரக்டரி 2021 சினிமா என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். 

திரைத்துறையினர் மட்டுமின்றி அவர்களைத் தொடர்பு கொள்ள நினைக்கும் ரசிகர்களுக்கும் பயன்படும் இந்தத் தொகுப்பு.

தொடர்புக்கு 99402 59469 9345259097