‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு!

0

 59 total views,  1 views today

நக்கீரன் பதிப்பகத்தில், பாலபாரதி எழுதிய ‘கலைஞரின் திரைப்பயணம்’, ‘கலைஞர் ஒரு வரலாறு’ நூல்களை, இன்று 07.03.21 (ஞாயிறு) மாலை 6 மணிக்கு சென்னை புத்தக சந்தையில், நக்கீரன் கோபால் அவர்கள் முன்னிலையில், திரு.பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE