Friday, October 23

பாரதிராஜா 50 அரிசி மூட்டைகள் உதவி !

Loading

கரோனா வைரஸின் அசாதாரண தாக்குதல் உலகையே முடக்கி, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு வேலைகள் இன்றி தவித்து வரும் பெப்சி உறுப்பினர்களுக்கு ஒரு சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 kg) வழங்குகிறேன். மேலும், நோயின் தீவிரம் கருதி அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் அன்போடு வேண்டுகிறேன்.

நன்றி,
பாரதிராஜா