Saturday, October 31

Trailer

Trailer Out: SonyLIV’s Tamil Rockerz to stream from 19th August

Trailer Out: SonyLIV’s Tamil Rockerz to stream from 19th August

Trailer
Tamil Rockerz deep dives into the dark side of this piracy world and unravels the industry’s constant battle against identifying the group that is involved in releasing pirated content. The show follows the journey of Rudra, a cop, who must fight against time, unruly fans, and an anonymous network of cyber pirates to secure a massively budgeted and highly anticipated movie, from the notorious piracy group. The show will feature Vani Bhajan, Ishwarya Menon, Azhagam Perumal, Vinodhini Vaidyanathan and MS Bhaskar in pivotal roles. Directed by Arivazhagan, Tamil Rockerz is written by Manoj Kumar Kalaivanan and produced by AVM Productions. Arun Vijay said, "Piracy has been a constant battle for the entertainment industry. However, in the fast- evolving world that feeds on digital advancements...
“பேட்டரி” படம் திரில்லர் மாடல்..”  -பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா

“பேட்டரி” படம் திரில்லர் மாடல்..” -பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா

Trailer
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். ——————- “பேட்டரி" படம் திரில்லர் மாடல்.." -பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா: ஹீரோ செங்குட்டுவன் புது ஹீரோ மாதிரி இல்லாமல் நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் என்கிற மகா கலைஞனை தமிழ் சினிமா சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அதாவது அழுவதற்குக் கூட தமிழ் பண்பாடு உண்டு. இப்படத்தில் அவர் அழும் காட்சியில் உருண்டு புரண்டு நடித்திருக்கிறார். நட்பு காரணமாகவே மணிபாரதி இப்படத்திற்கு பாடலாசிரியராக வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்றார். பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டு 220 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், மோனிகா தான் பேட்டரி படத்திற்கு யூனிட். பேட்டரி படம் திரில்லர் மாடல் என்றார்....