Videos
Actor Vishal’s Team Speech at Nominations For Producer Council Elections,
https://www.youtube.com/watch?v=R78S9FPsmzI
Vallavanukkum Vallavan song
https://www.youtube.com/watch?v=RZi2nXgFMn4&feature=youtu.be&list=PLy3N9G7-wGxDIaA02JxgnoOWqcYFiYrYg
‘கழுகு பார்வை’ யோடு களம் இறங்கி இருக்கிறது ‘பெஞ்ச் பிலிக்ஸ்’
https://www.youtube.com/watch?v=-G3A7X__Mns&feature=youtu.be
மழை மேகங்களுக்கு மேலே பறக்க கூடிய ஒரே பறவை இனம் 'கழுகு'. மனிதனின் கண் பார்வையை விட ஐந்து மடங்கு அதிகமான கூர்மையான பார்வையை உடையது 'கழுகு'. அந்த கூர்மையான பார்வையை கொண்டு சமூதாயத்தில் நடைபெறுகின்ற குற்றங்களை எப்படி தடுக்கலாம் என்பதை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான், 'பென்ச் பிலிக்ஸ்' வழங்கி இருக்கும் 'கழுகு பார்வை' குறும்படம்.
'நாம் என்ன காரியம் செய்தாலும், நம்மை யாரோ கண்காணித்து கொண்டே இருப்பார்கள் என்பதை மறந்து விட கூடாது...' என்பது தான் இந்த 'கழுகு பார்வை' குறும்படத்தின் ஒரு வரி கதை. பள்ளி மாணவன் ஒருவன் பணத்திற்காக சில கும்பல்களால் கடத்தப்படுகிறான்.... எப்படியாவது அவன் தந்தையிடம் இருந்து பணத்தை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டுகின்றது அந்த கும்பல்.... ஆனால் அவர்களுக்கே தெரியாமல், அவர்களை சுற்றி...
கமல் ஹாசனின் ‘கோகிலா’ திரைப்படத்திற்கு புத்துயிர் கொடுத்த ‘டூப்பாடூ’
http://beta.doopaadoo.com/ta/kadhal-nodiye/video
இசையும், இசை கலைஞர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.... அதற்கு முக்கிய காரணமாக செயல்படுவது 'டூப்பாடூ' இசைத்தளம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இசை துறையில் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பதிக்க விரும்பும் ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் அடித்தளமாக விளங்கும் 'டூப்பாடூ', சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய உலகநாயகன் கமல் ஹாசனிற்காக, புத்தம் புதிய ஒரு பாடலை அர்பணித்துள்ளனர். 1977 ஆம் ஆண்டு (ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்கு முன்) கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான 'கோகிலா' திரைப்படத்தின் சில காட்சிகளை எடுத்து கொண்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றவாறு ஒரு புதிய பாடலை இசையமைத்து, இரண்டையும் அற்புதமாக இணைத்துள்ளனர் 'டூப்பாடூ' நிறுவனத்தின் நிறுவனர்கள் மதன் கார்க்கி மற்றும் கௌந்தேயா. சின்மயி ஸ்ரீபதா மற்றும் சத்ய பிரகாஷின் குரலில்...


