காவல் துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன்- இயக்குனர் ஹரி!

0

 77 total views,  1 views today

சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…
# G.ஹரி , திரைப்பட இயக்குனர்
நாள் : 28.06.2020

Share.

Comments are closed.

CLOSE
CLOSE