Sunday, October 25

“Eternals” படத்தை கொண்டாட தயாராகும் சமந்தா அனிருத்!

Loading

தீபாவளி சரவெடியான “Eternals” படத்தை கொண்டாட, நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் அனிருத் ரவிச்சந்தர் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் !

இந்தியா முழுவதிலும் ரசிகர்களும் பார்வையாளர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் Eternals படத்தை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது, சூப்பர்ஸ்டார் பிரபலங்களும் பெரும் ஆவலுடன் நவம்பர் 5 ஆம் தேதி பட வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சமந்தா ரூத் பிரபு இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் படத்தின் மீதான ஆவலை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் அனிருத் ரவிச்சந்தர் தனது வலைத்தள பக்கத்தில் Eternals ஒரு இந்திய திரைப்படம் போன்றது தான். இது Avangers ஆல் முடியாத ஒன்றை செய்யும் என்று கூறியுள்ளார்.

Watch here links

தீபாவளி திருநாள் கொண்டாட்டமாக, Marvel Studio’s உடைய Eternals திரைப்படத்தை நவம்பர் 5 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில், உங்கள் அருகாமை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள்.