வரவேற்பை பெற்று வரும் வால் பேப்பர்கள்

0

 66 total views,  2 views today

 

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துக்காக இன்று வெளியிடப்பட்டிருக்கும் வால் பேப்பர்கள் சூர்யா ரசிகர்களிடம் அபரிமிதமான வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாண்டிராஜ் எழுதி இயக்கும் இப்படத்தை ஏராளமான பொருட் செலவில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
சூர்யா ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்க, சத்தியராஜ், விநய்ராய், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஆர்.ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யும் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Share.

Comments are closed.