Monday, January 20

கட்டில் ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்!

Loading

கட்டில் ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்!

இந்த வாரம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த கட்டில் திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கும் சூழ்நிலையில் நாளை காலை 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.