முதல்வரிடம் மனு கொடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

0

 108 total views,  1 views today

புதிய ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி என்கிற முரளிராமநாராயணன் , நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி. அருகில் தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சௌந்தரபாண்டியன், என்.விஜயமுரளி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் 2 டி ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் உள்ளனர்.

Share.

Comments are closed.